பைதரணி நதியின் பிறப்பிடமாக திகழும் இந்த குன்று வரலாற்று பெருமை வாய்ந்ததாகும். இங்கு அமைந்திருக்கும் பிரம்மேஷ்வர் கோவிலும் புகழ்பெற்றதாகும்.
தன் பிறப்பிடத்தில் இருந்து பொங்கும் பைதரணி நதி பின்னர் பூமிக்கடியில் பாய்கிறது. வார இறுதிகளைக் கழிக்க சிறப்பான இடமாக கருதப்படும் இங்கு ஏராளமான மக்கள் வருகிறார்கள்.



Click it and Unblock the Notifications