ஒடிசாவின் புகழ்பெற்ற நீர்வீழ்ச்சியாக காண்டஹார், நாட்டின் பண்ணிரண்டு புகழ்பெற்ற நீர்வீழ்ச்சிகளின் ஒன்றாக கருதப்படுகிறது, குதிரை வால் வடிவில் கீழே விழும் இந்நீர்வீழ்ச்சியின் அழகு பல பயணிகளை ஈர்க்கிறது.
கொரபானி நலா என்ற ஓடை 244மீட்டர் உயரத்தில் இருந்து விழுவதைக் காண்பதற்கும் பயணிகள் குவிகிறார்கள். உள்ளூர் மக்களால் புனிதமாக கருதப்படும் இந்நீர்வீழ்ச்சியை மேம்படுத்த உள்ளூர் சுற்றுலாத்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.



Click it and Unblock the Notifications