கண்டாலா உள்ளூர் மக்களிடையே இந்த குரங்கு மலை பிரசித்தமான சிற்றுலாத்தலமாக உள்ளது. ஒரு பரந்த சமவெளிப்பகுதியாக ரயில் பாதைக்கு தெற்காக கோபோலி எனும் ஊருக்கு மேலே இந்த குரங்கு மலை அமைந்துள்ளது. இந்த ஸ்தலத்தை கோபோலி கிராமம் வழியாகவும் போர்காட் ரிவர்சிங் ஸ்டேஷன் வழியாகவும் அடையலாம்.



Click it and Unblock the Notifications