Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கேதா » ஈர்க்கும் இடங்கள் » பிலோர்டா ஹரி ஓம் ஆசிரமம்

பிலோர்டா ஹரி ஓம் ஆசிரமம், கேதா

15

டாகோர் அருகில் இருக்கும் பிலோர்டாவில் இருக்கும் ஒரு இனிமையான ஆசிரமம் தான் ஹரி ஓம் ஆசிரமம். எப்போதும் அமைதியாக இருக்கும் இந்த ஆசிரமத்தை சுற்றி நெடு நெடுவென வளர்ந்த அழகிய மரங்களை காணலாம்.

இந்த ஆசிரமத்தில் மௌன் மந்திர் (அமைதியான கோவில்) எனப்படும் சிறிய அறைகள் உள்ளன. அமைதியை நாடும் மக்கள் இந்த அறையில் அமர்ந்து தியானத்தில் ஈடுபடலாம்.

இதற்கு நன்கொடையாக ஆசிரமம் 5 ரூபாயை வசூல் செய்கிறது. அறையின் உள்ள ஜன்னல்கள் வழியாக உணவும் சலவை சேவையையும் கோவில் நிர்வாகம் வழங்குகிறது.

இந்த ஆசிரமம் புக பெற்ற குஜராத்தை சேர்ந்த துறவியான பூஜ்ய ஸ்ரீ மோட்டாவால் உருவாக்கப்பட்டது. இது மாநில போக்குவரத்து கழக பேருந்து நிறுத்தத்திலிருந்து 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
19 Jun,Fri
Check Out
20 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
19 Jun,Fri
Return On
20 Jun,Sat