Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொடுங்கல்லூர் » ஈர்க்கும் இடங்கள்

கொடுங்கல்லூர் ஈர்க்கும் இடங்கள்

  • 01திருவஞ்சிக்குளம் மஹாதேவா கோயில்

    திருவஞ்சிக்குளம் மஹாதேவா கோயில்

    தென்னிந்தியாவின் மிக பழமையான சிவன் கோயில்களின் ஒன்றாக கருதப்படும் இந்த திருவஞ்சிக்குளம் மஹாதேவா கோயில் கொடுங்கல்லூர் நகரின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ளது.

    கோபுரம் தேவர், தட்சிணாமூர்த்தி, பசுபதி, நட்டக்கால் சிவன், சந்தியாவேள சிவன், பள்ளியற சிவன், உண்ணி...

    + மேலும் படிக்க
  • 02மர் தோமா சன்னதி

    மர் தோமா சன்னதி

    மர் தோமா சன்னதி அல்லது மர் தோமா போன்டிஃபிகல் சன்னதி என்றழைக்கப்படும் இது கொடுங்கல்லூர் நகரத்தின் மிகப்பழமையான வரலாற்று தேவாலயம் ஆகும். புனித தோமா வந்திறங்கியதாக நம்பப்படும் ஆழிக்கோட் எனும் இடத்தில் இந்த தேவாலயம் அமைந்துள்ளது. கேரளப்பகுதியின் ஆதி கிறித்துவ...

    + மேலும் படிக்க
  • 03சேரமான் ஜும்மா மஸ்ஜித்

    சேரமான் ஜும்மா மஸ்ஜித்

    கொடுங்கல்லூர் நகரத்தின் மிக முக்கியமான ஆன்மீக அம்சங்களில் ஒன்று இந்த சேரமான் ஜும்மா மஸ்ஜித் ஆகும். இந்தியாவின் மிகப்பழமையான மசூதிகளில் ஒன்றாக கருதப்படும் இது ‘மாலிக் பின் தினார்’ என்பவரால் 629ம் ஆண்டில் கட்டப்பட்டுள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 04கீழ்த்தலி மஹாதேவா கோயில்

    கீழ்த்தலி மஹாதேவா கோயில்

    கொடுங்கநல்லூரில் அதிகம் விஜயம் செய்யப்படும் ஆன்மிக திருத்தலங்களில் இந்த கீழ்த்தலி மஹாதேவா கோயிலும் ஒன்று. திருச்சூர் மாவட்டத்திலுள்ள இக்கோயில் பல நூற்றாண்டுகள் கடந்த வரலாற்றுப்பின்னணியை கொண்டுள்ளது.

    இதன் வடிவமைப்பும் பழமையும் கண்ணைக் கவர்வதாக உள்ளது....

    + மேலும் படிக்க
  • 05கூடல்மாணிக்யம் கோயில்

    கூடல்மாணிக்யம் கோயில்

    கேரள பக்தர்களால் அதிகம் வணங்கப்படும் கோயில்களில் இந்த கூடல்மாணிக்யம் கோயிலும் ஒன்றாகும். இது கொடுங்கல்லூருக்கு அருகில் அமைந்துள்ளது. திருச்சூர் நகரத்திலிருந்து 20 கி.மீ தூரத்தில் இரிஞ்சாலக்குடா எனுமிடத்தில் இந்த கோயில் உள்ளது. ராமரின் சகோதரர் பரதனுக்காக...

    + மேலும் படிக்க
  • 06குரும்பக்காவு கோயில்

    குரும்பக்காவு கோயில்

    கொடுங்கல்லூரிலுள்ள மற்றொரு முக்கியமான ஆன்மீக திருத்தலம் இந்த குரும்பக்காவு கோயிலாகும். இது ருத்திர தெய்வமான பகவதி அம்மனுக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

    இந்த கோயிலில் எட்டு கரங்களிலும் ஆயுதங்கள் தரித்து மூர்க்கமாக காட்சியளிக்கும் பகவதி சிலை பிரதிஷ்டை...

    + மேலும் படிக்க
  • 07சிருங்காபுரம் மஹாதேவா கோயில்

    சிருங்காபுரம் மஹாதேவா கோயில்

    கொடுங்கநல்லூருக்கு அருகில் உள்ள மிகப்பிரசித்தமான ஒரு சிவன் கோயில் இந்த சிருங்காபுரம் மஹாதேவா கோயில் ஆகும். ரிஷியசிருங்கர் எனும் புராணகால ரிஷி இந்த கோயிலின் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்ததாக நம்பப்படுவதால் இந்த இடத்துக்கு சிருங்காபுரம் என்று பெயர் வந்துள்ளது.

    ...
    + மேலும் படிக்க
  • 08திரிப்பிரயார் ஸ்ரீ ராமர் கோயில்

    திரிப்பிரயார் ஸ்ரீ ராமர் கோயில்

    திரிப்பிரயார் ஸ்ரீ ராமர் கோயில் திரிப்பிரயார் ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது கொடுங்கல்லூர் பகுதியிலுள்ள முக்கியமான ஆன்மீக திருத்தலங்களில் ஒன்றாகும்.

    கொடுங்கல்லூரிலிருந்து 26 கி.மீ தூரத்திலுள்ள திரிப்பிரயார் என்னும் சிறு நகரத்தில் இந்த கோயில் உள்ளது....

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue