Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோலாப்பூர் » ஈர்க்கும் இடங்கள் » ககன்பவாடா

ககன்பவாடா, கோலாப்பூர்

21

கோலாப்பூரிலிருந்து 55 கி.மீ தூரத்தில் இருக்கும் ககன்பவாடா ஒரு மலைவாசஸ்தலம். இது கடல் மட்டத்திலிருந்து 3000 அடி உயரத்தில் உள்ளது. இயற்கை விரும்பிகளுக்கு மிகவும் பிடித்தமானது.

நீர்வீழ்ச்சிகளும், பசுமையான பள்ளத்தாக்குகளும் நிரம்பியுள்ள மலை வாசஸ்தலம் என்பதால் சிற்றுலா செல்ல உகந்த இடமாகும். மேலும் மலையேற்றம் பாறையேற்றம் போன்றவற்றில் ஈடுபட விரும்பும் சாகச விரும்பிகளுக்கும்  இது மிகப் பொருத்தமான மலை ஸ்தலமாகும்.ககன்பவாடாவில் ஒரு ஆசிரமம் ஒன்றும் உள்ளது. இங்கு யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் நடத்தப்படுகின்றன. அமைதியான இயற்கை சூழலில் அதுவும் மலைவாழிடத்தில் இது போன்ற ஆன்மீக சுத்திக்கான பயிற்சிகளில் ஈடுபடுவது மிகுந்த புத்துணர்ச்சி அளிக்கக் கூடிய விஷயம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Jul,Wed
Check Out
30 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu