சிவப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்த தோற்றத்துடன் காட்சியளிக்கும் இந்த கம்பீரமான கட்டிடம் 1800களின் மத்தியில் கட்டப்பட்டதாகும்.
காலனிய ஆட்சிக்குரிய கட்டிடக்கலை அம்சங்களுடன் காணப்படும் இது பார்வையாளர்களை கடந்த காலத்துக்கு இழுத்துச்செல்கிறது. தற்போதும் முழுமையான பயன்பாட்டில் உள்ள இந்த கட்டிடம் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு வருகிற



Click it and Unblock the Notifications