Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கொப்பல் » ஈர்க்கும் இடங்கள்
  • 01குக்கனூர்

    வரலாற்றுக்காலத்தை சேர்ந்த பல கட்டிடச்சின்னங்கள் குக்கனூரில் காணப்படுகின்றன. பல தொன்மை வாய்ந்த கோயில்களும் இங்கு நிறைந்துள்ளன. புகழ்பெற்ற கோயில்களான நவலிங்கக் கோயில், கல்லேஷ்வர கோயில், மல்லிகார்ஜுனா கோயில் மற்றும் மஹாமயா கோயில் போன்றவை இங்கு அமைந்துள்ளன.

    ...
    + மேலும் படிக்க
  • 02கொப்பல் கோட்டை

    ஹீரேஹல்லா ஆற்றின் இடதுபுறக்கரையில் இந்த கொப்பல் நகரம் அமைந்துள்ளது. இங்கு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கோட்டையான கொப்பல் கோட்டை 400 மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.

    1786ம் ஆண்டு திப்பு சுல்தான் இந்த கோட்டையை மராத்தியர்களிடமிருந்து கைப்பற்றி பிரஞ்சு...

    + மேலும் படிக்க
  • 03இட்டகி

    குக்கனூருக்கு அருகில் யெல்பர்கா தாலுக்காவில் உள்ள சிறிய நகரம் இந்த இட்டகி ஆகும். இது இங்குள்ள சாளுக்கிய பாணியில் கட்டப்பட்டுள்ள மஹாதேவா கோயிலுக்காக பிரபலமாக அறியப்படுகிறது.

    ஐதீக நம்பிக்கைகளின்படி இங்குள்ள புண்ணியதீர்த்தம் தெய்வீக சக்தி கொண்டதாக...

    + மேலும் படிக்க
  • 04கின்னல்

    கின்னல்

    கொப்பல் மாவட்டத்தில் உள்ள முக்கியமான நகரங்களில் ஒன்று இந்த கின்னல் நகரம். கைவினைப்பொருட்களை வாங்குவதற்காக இங்கு வருடந்தோறும் பயணிகள் அதிக எண்ணிக்கையில் விஜயம் செய்கின்றனர். மக்கள் தொகை குறைவாக இருந்தபோதிலும் இங்குள்ள மக்கள் பயணிகளை அன்போடு வரவேற்கின்றனர்.

    ...
    + மேலும் படிக்க
  • 05கனககிரி

    கனககிரி

    கொப்பல் மாவட்டத்தில் கங்கவதி தாலுக்காவில் உள்ள ஒரு அழகிய கிராமம் இந்த கனககிரி ஆகும். இதன் ஆதிப்பெயர் சுவர்ணகிரி என்பதாக இருந்துள்ளது. இது ஒரு மௌரிய சாம்ராஜ்யத்தின் தெற்குப்பிரதேச தலைநகரமாக இருந்துள்ளது.

    தங்கமலை என்று அழைக்கப்படும் இந்த கிராமம் பல புராதன...

    + மேலும் படிக்க
  • 06முனிராபாத்

    கொப்பல் நகரத்துக்கு அருகிலுள்ள சிறு கிராமம் இந்த முனிராபாத் ஆகும். இது அமைதியான பக்திபூர்வமான சூழலையும் பசுமையான இயற்கை எழிலையும் கொண்டுள்ளது. மேலும் இது துங்கபத்திரா ஆற்றுக்கு வெகு அருகிலேயே உள்ளது.

    இந்த பகுதியில் முக்கிய சுற்றுலா அம்சங்களாக துங்கபத்திரா...

    + மேலும் படிக்க
  • 07ஹுலிகெம்மா கோயில்

    முனிராபாத் புராணரீதியாக புகழ்பெற்ற ஸ்தலமாகும். இங்கு துங்கபத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள முனிராபாத் அணை, மற்றும் ரிஷ்யமூக் மலைகள், பலி கிலா மற்றும் பம்பா சரோவர் போன்ற சுற்றுலா அம்சங்கள் நிறைந்துள்ளன.

    ஹுலிகெம்மா கோயிலில் ஹுலிகெம்மா தெய்வம்...

    + மேலும் படிக்க
  • 08புரா

    புரா

    கர்நாடக மாநிலத்திலேயே புகழ் பெற்ற சிவன் கோயில் சொமேஷ்வரர் கோயில் ஆகும். இந்த கோயில் புரா எனும் சிறு கிராமத்தில் உள்ளது. கொப்பல் மாவட்டத்தில் குஸ்தகி தாலுக்காவில் இந்த புரா எனும் கிராமம் அமைந்துள்ளது. இந்த அழகிய கிராமம் சகட்டேபுரா என்றும் அழைக்கப்படுகிறது.ஹொய்சள...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue