கோட்டா நகரத்திற்கு அருகிலேயே உள்ள இந்த அல்நியா எனும் ஸ்தலம் இங்குள்ள வரலாற்றுகாலத்துக்கு முந்தைய பாறைக்கிறுக்கல் ஓவியங்களுக்கு புகழ் பெற்றுள்ளது. தொல்லியல் நிபுணர்களும் வரலாற்றியல் நிபுணர்களும் இவை வரலாற்று காலத்துக்கு முந்தியவை என்பதை உறுதி செய்துள்ளனர்.
கல்லால் ஆன கருவிகளை மட்டுமே பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த பாறைக்கிறுக்கல் ஓவியங்கள் தொல்குடி கதைமரபைச் சார்ந்ததாக வடிக்கப்பட்டுள்ளன.



Click it and Unblock the Notifications