கரிப்பூர் சர்வதேச விமான நிலையம் என்றழைக்கப்படும் கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம், நகரத்திலிருந்து 25 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது. இது எல்லா முக்கிய இந்திய நகரங்கள் மற்றும் சில மத்திய கிழக்காசிய நாடுகளுக்கு விமான சேவைகளைக் கொண்டுள்ளது. விமான நிலையத்திலிருந்து ‘காலிகட் நகரம்’ வருவதற்கு டாக்சி வசதிகள் நிறைய உள்ளன.