Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோழிக்கோடு » ஈர்க்கும் இடங்கள்
  • 01கிருஷ்ண மேனன் மியூசியம்

    கிருஷ்ண மேனன் மியூசியம்

    கோழிக்கோடு நகரத்தின் பிரசித்தமான சுற்றுலா அம்சங்களுள் ஒன்றான இந்த கிருஷ்ண மேனன் மியூசியம் நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் உள்ளது. ஈஸ்ட் ஹில் பகுதியில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் பழசிராஜா மியூசியத்துக்கு மிக அருகிலேயே உள்ளது.

    புகழ்பெற்ற இந்திய...

    + மேலும் படிக்க
  • 02லயன்’ஸ் பார்க்

    லயன்’ஸ் பார்க்

    கோழிக்கோடு கடற்கரைக்கு வெகு அருகிலேயே அமைந்துள்ள இந்த லயன்’ஸ் பார்க் எனும் இந்த உல்லாசப்பூங்கா குழந்தைகளுடன் மாலை நேரத்தை கொண்டாட்டமாக கழிக்க ஏற்ற இடமாகும்.

    இந்த பொழுதுபோக்கு பூங்காவில் பலவிதமான விளையாட்டு சவாரி அமைப்புகள் குழந்தைகளுக்காகவே...

    + மேலும் படிக்க
  • 03மனச்சிரா ஸ்கொயர்

    மனச்சிரா ஸ்கொயர்

    மனச்சிரா ஸ்கொயர் என்று அழைக்கப்படும் இந்த பிரசித்தமான பொழுதுபோக்கு ஸ்தலம் மனச்சிரா எனும் குளத்தை சுற்றி எழுப்பப்பட்டுள்ள சதுக்கமாகும். 3.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த குளம் இயற்கையான நீர்ச்சுரப்பின் மூலமே நீர் நிரம்பிக்காணப்படுகிறது. உள்ளூர் மக்கள் மாலை...

    + மேலும் படிக்க
  • 04பேப்பூர்

    கோழிக்கோடு நகரத்திலிருந்து 10 கி.மீ தூரத்தில் அமைந்துள்ள பேப்பூர் ஒரு வரலாற்றுப்பின்னணி வாய்ந்த துறைமுக நகரமாகும். வயப்புரா அல்லது வடப்பறநாடு என்று ஒருகாலத்தில் அழைக்கப்பட்ட இந்நகரம் அக்காலத்தில் அரேபிய, ஆசிய, ஐரோப்பிய நாடுகளுடன் வாணிபத்தொடர்புகளைக்கொண்ட ஒரு...

    + மேலும் படிக்க
  • 05கப்பட் பீச்

    கோழிக்கோடு நகரத்திலிருந்து 18 கி.மீ தூரத்தில் உள்ள இந்த கப்பட் பீச் தன் அழகிய மணற்கரைகளுக்கும் வரலாற்றுப்பின்னணிக்கும் பிரசித்தமாக அறியப்படுகிறது. வரலாற்றுப்புகழ்பெற்ற போர்த்துகீசிய கடற்பயணி ‘வாஸ்கோட காமா’ இந்த கடற்கரையில் 1498ம் ஆண்டில் முதன்முதலாக...

    + மேலும் படிக்க
  • 06தலி கோயில்

    கேரளாவிலுள்ள பழமையான கோயில்களில் ஒன்றான இந்த தலி கோயில் கோழிக்கோடு நகரத்தின் மையப்பகுதியிலேயே அமைந்துள்ளது. கோழிக்கோடு மற்றும் மலபார் பிரதேசத்தின் வரலாற்றில் இந்த கோயில் முக்கிய இடத்தை வகிக்கிறது.

    ஜமோரின் வம்ச மன்னர்களால் கட்டப்பட்டுள்ள இந்த கோயிலில்...

    + மேலும் படிக்க
  • 07பழசிராஜா மியூசியம்

    பழசிராஜா மியூசியம்

    கோழிக்கோடு நகரத்திலிருந்து 5 கி.மீ தூரத்தில் ஈஸ்ட் ஹில் எனும் இடத்திலுள்ள இந்த பழசிராஜா மியூசியம் கலாரசிகர்களுக்கும் வரலாற்று ஆர்வலர்களும் அவசியம் விஜயம் செய்ய வேண்டிய இடமாகும்.

    பல அற்புதமான வரலாற்று அரும்பொருட்கள் இந்த அருங்காட்சியகத்தில் பார்வைக்கு...

    + மேலும் படிக்க
  • 08திக்கொட்டி லைட் ஹவுஸ்

    திக்கொட்டி லைட் ஹவுஸ் என்றழைக்கப்படும் இந்த கலங்கரை விளக்கம் கோழிக்கோடு பகுதியிலுள்ள சுவாரசியமான சுற்றுலா அம்சமாகும். இது கோழிக்கோடு நகரத்திலிருந்து 30 கி.மீ தூரத்தில் திக்கொட்டி எனும் கிராமத்தில் உள்ளது. பிரசித்தமான இந்த வரலாற்று சின்னம் வருடமுழுவதும் பயணிகளை...

    + மேலும் படிக்க
  • 09கலிபொயிக்கா

    கலிபொயிக்கா

    கலிபொயிக்கா எனும் இந்த சுற்றுலாஸ்தலம் கோழிக்கோடு பகுதியில் ஒரு பிரசித்தமான பொழுதுபோக்கு அம்சமாகும். கோழிக்கோடு நகரத்திலிருந்து 2 கி.மீ தூரத்தில் அரயிடத்துப்பாலம் எனும் இடத்திலுள்ள இது தினமும் நூற்றுக்கணக்கான பார்வையாளர்களை ஈர்க்கிறது.

    கலிபொயிக்கா...

    + மேலும் படிக்க
  • 10கக்காயம்

    கோழிக்கோடு நகரத்திலிருந்து 45 கி.மீ தூரத்தில் இந்த கக்காயம் எனும் இயற்கை வனப்பு நிரம்பிய அணைப்பகுதி அமைந்துள்ளது. இங்குள்ள அரிய தாவரங்கள் மற்றும் உயிரினங்களுக்காக பிரசித்தி பெற்றுள்ள இந்த ஸ்தலம் அதிக அளவில் சுற்றுலாப்பயணிகளையும், நடைபயணிகளையும் ஈர்த்து வருகிறது....

    + மேலும் படிக்க
  • 11பெருவண்ணமுழி அணை

    கோழிக்கோடு நகரத்திலிருந்து 43 கி.மீ தூரத்தில் பெருவண்ணமுழி அணைப்பகுதி அமைந்துள்ளது. இயற்கைக்காட்சிகள் நிரம்பிய இந்த ஸ்தலம் பெருவண்ணமுழி எனும் சிறிய கிராமத்தில் உள்ளது.

    காலிகட் நகரத்திலிருந்து பெருவண்ணமுழி அணைக்கு வருவதற்கு அடிக்கடி பேருந்துகள் உள்ளன. 2 மணி...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri