Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கோழிக்கோடு » எப்படி அடைவது » ரயில் மூலம்

எப்படி அடைவது கோழிக்கோடு ரயில் மூலம்

இந்தியாவின் எல்லா முக்கிய நகரங்களுக்கும் கோழிக்கோடு நகரம் ரயில் சேவைகளைக் கொண்டுள்ளது. இங்கிருந்து சென்னை, கோயம்புத்தூர், டெல்லி, ஹைதராபாத், பெங்களூரு, பாலக்காட், திருவனந்தபுரம், கொச்சி, கண்ணூர் போன்ற முக்கிய நகரங்களுக்கு அடிக்கடி ரயில் சேவைகள் உள்ளன. ரயில் நிலையத்திலிருந்து ஆட்டோ, டாக்ஸி மற்றும் பேருந்து மூலமாக பயணிகள் நகரத்துக்குள் வரலாம்.

ரயில் நிலையங்கள் உள்ளன கோழிக்கோடு

  • இங்கே ரயில் நிலையங்கள் கிடையாது