கிரேட் இமயமலை இயற்கைப் பூங்காவிற்கு அருகில் அமைந்துள்ள இந்திரா சுற்றுலாப் பூங்காவும் குஃப்ரியின் பிரதான சுற்றுலாத் தலங்களில் ஒன்றாகும்.
இங்கு வரும் சுற்றுலாப் பயணிகள், யாக் எனப்படும் எருமைகளிலும், போனி எனப்படும் குதிரைகளிலும் சவாரி செய்து மகிழலாம்.
இப்பூங்காவானது, இமாச்சலப் பிரதேச சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. இப்பூங்கா, சிம்லாவிலிருந்து 13 கிலோமீட்டர் தூரத்திலும், ஃபகுவிலிருந்து 6 கிலோமீட்டர் தூரத்திலும் உள்ளது.



Click it and Unblock the Notifications