Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குஃப்ரி » ஈர்க்கும் இடங்கள் » மகசு சிகரம்

மகசு சிகரம், குஃப்ரி

20

மகசு சிகரம் குஃப்ரியை ஒட்டி உள்ள  பகுதியின் மிக உயரமான இடமாகும். குஃப்ரியிலிருந்து மகசு சிகரத்துக்கு செல்ல மலைப் பாதையில் உள்ள இமயமலை சிடார் காடுகளைக் கடந்து  செல்ல வேண்டும்.

இந்த இடத்திலிருந்து பத்ரிநாத் , கேதர்நாத் மலைத்தொடர்களை சுற்றுலாப்பயணிகள் தெளிவாகக் காணலாம். பனிச்சறுக்கு , பனி மலையேற்றம் போன்ற அனைத்து சாகச விளையாட்டுக்களையும் இந்த இடத்தில் விளையாடி மகிழலாம்.

இந்த விளையாட்டுக்களை இங்கு உள்ள அனுபவமுள்ள பயிற்சியாளர்களின் உதவியுடன் பாதுகாப்பாக விளையாடலாம். சுற்றுலா பயணிகள் இந்த விளையாட்டுக்களுக்கு தேவையான சாதனங்களை தாங்களே கொண்டும் வரலாம்.

அல்லது இங்கு வாடகைக்கும் பெற்றும் கொள்ளலாம்.  இங்கு உள்ள நாக தேவதைக் கோவில் ( நாக் தேவ்தா கோவில்) மனதைக்கவரும் மற்றொரு இடமாகும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue