கும்பல்கர் கோட்டையின் ஹனுமான் போல் என்ற நுழைவாயிலுக்கு அருகில் வேதி கோயில் அமைந்திருக்கிறது. இந்த ஜைன கோயில் புனித யாத்ரிகர்கள் சிலரின் தியாகத்தை கௌரவபடுத்தும் விதமாக ரானா கும்பா மகாராஜாவால் கட்டப்பட்டது.
அதன் பிறகு மகாராண பதே சிங் மகாராஜாவால் இந்தக் கோயில் புதுபிக்கப்பட்டது. மேலும் இந்தக் கோயில் ஒன்றுதான் நாடு முழுவதும் உள்ள தியாகச் சின்னங்களில் ஓரே மிச்சமாக கருதப்படுகிறது.



Click it and Unblock the Notifications