Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » கும்டா » ஈர்க்கும் இடங்கள் » கும்டா பீச்

கும்டா பீச், கும்டா

19

அவ்வளவாக பிரசித்தமாக அறியப்படாத இந்த கடற்கரை கும்டாவிலிருந்து 4 கி.மீ தொலைவில் உள்ளது. இந்த கடற்கரை மற்ற கடற்கரைகளை விட அகலமாகவும் ஆழம் குறைவாகவும் காணப்படுகிறது.

கடற்கரையை ஒட்டியே செல்லும் பாதை இங்குள்ள பாறைஅமைப்பின் உச்சி வரை செல்கிறது. இதன் மேலிருந்து பயணிகள் கடற்கரையின் அருகிலுள்ள நெல்வயல்கள், கலங்கரை விளக்கம், தென்னந்தோப்புகள் போன்றவற்றை பார்த்து ரசிக்கலாம்.

மேலும் அரபிக்கடலின் அழகை பார்த்து ரசிப்பதோடு, அருகாமையிலுள்ள ஒரு கிறித்துவ தேவாலயம் ஒன்றுக்கும் பயணிகள் திரும்பும் வழியில் விஜயம் செய்யலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue