பழைய ஆந்திர மாநிலத்தின் முன்னாள் முதல்வர் திரு கொட்லா விஜய பாஸ்கர் ரெட்டிக்காக இந்த நினைவுச்சின்னம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. சாமான்யர்களுக்கான தலைவராக விளங்கிய இவர் மக்களால் பெரிதும் மதிக்கப்பட்டவர்.
பெத்தயானா என்று இவர் தனது சீடர்களால் அன்போடு அழைக்கப்பட்டார். ஹந்த்ரி ஆற்றங்கரையில் இவரது நினைவுச்சின்னம் அமைந்திருக்கும் ஸ்தலமானது மக்கள் அதிகம் விரும்பி விஜயம் செய்யும் ஒரு பிக்னிக் ஸ்தலமாக பிரசித்தி பெற்றுள்ளது.



Click it and Unblock the Notifications