Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குட்ஜ் » ஈர்க்கும் இடங்கள் » லாக்பட் கோட்டை நகரம்

லாக்பட் கோட்டை நகரம், குட்ஜ்

21

லாக்பட் என்பது ஒரு சிறிய நகரமாகும். குட்ஜியினுடைய துணை மாவட்டமாகவும் இந்த லாக்பட் இருக்கிறது. லாக்பட் என்றால் மில்லியனர்களின் மாநகர் என்று பொருள்படும்.

இந்த நகர் 18-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட லாக்பச் கோட்டையினுடைய நான்கு சுவர்களுக்குள் அமைந்திருக்கிறது. குஜராத்தையும் சிந்தையும் இணைக்கும் ஒரு முக்கிய வியாபாரத் தலமாக லாக்பட் விளங்குகிறது. 1819-ல் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் இந்த நகர் பேரழிவைக் கண்டது.

தற்போதும் இந்த நகரை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் பார்த்து வருகின்றனர். லாக்பட் கேட்டையின் மிகப் பெரிய 7 கிமீ தூரமுள்ள கோட்டைகள் 1801ல் ஜமதார் ஃபேட் முகமது என்பவரால் கட்டப்பட்டதாகும்.

இரவு நேர வானத்தை இங்கு பார்ப்பது சுகமாக இருக்கும். மேலும் இங்கு நடைபெறும் சூரியோதம் மற்றும் சூரிய அஸ்தமனம் ஆகிய இரண்டையும் கண்டிப்பாக பார்க்க வேண்டும்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 May,Sat
Check Out
10 May,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 May,Sat
Return On
10 May,Sun