Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » குட்ஜ் » ஈர்க்கும் இடங்கள் » லிட்டில் ரான் ஒய்ல்டு சரணாலயம்

லிட்டில் ரான் ஒய்ல்டு சரணாலயம், குட்ஜ்

21

ஒய்ல்டு ஆஸ் ஒய்ல்ட்லைஃப் சரணாலயம் குஜராத்திலுள்ள குட்ஜியின் லிட்டில் ரான் என்ற பகுதியில் அமைந்திருக்கிறது. இந்த சரணாலயம் இந்தியாவிலேயே மிகப் பெரிய வனவிலங்கு சரணாலாயமாக விளங்குகிறது.

மேலும் ஏறக்குறைய 4954 கிமீ பரப்பளவைக் கொண்டிருக்கும் இந்த சரணாலயத்தில் ஏராளமான பறவையினங்கள் மற்றும் விலங்கினங்களைப் பார்க்கலாம்.

குறிப்பாக இந்திய காட்டுக் கழுதை, சின்கரா (இந்திய காசல்), காரகல்ஸ் (ஆப்பிரிக்க லின்க்ஸ்) மற்றும் நில்கைஸ் (ஆசியாவின் மிகப் பெரிய ஆன்டலோப்) போன்ற மிருகங்களை இந்த சரணாலயத்தில் பார்க்கலாம்.

ஏறக்குறைய இங்கு வாழும் 3000-க்கும் அதிகமாக வாழும் மிருகங்கள், இனப்பெருக்கத்தின் போது கூட்டமாகச் செல்வதைப் பார்த்து ரசிக்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri