மாதா நோ மாத் என்பது ஒரு ஆன்மீகத் தளமாகும். ஏனெனில் இந்த பகுதியில் குட்ஜியின் தெய்வமான ஆஷபுரா மாதாவின் கோயில் அமைந்திருக்கிறது.
லாக்கோ ஃபுலானி, அஜோ மற்றும் அனகார் ஆகியோரின் தந்தையின் நீதியவையில் பணி புரிந்த இரண்டு அமைச்சர்களால் இந்த ஆலயம் கிபி 14 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. குஜராத்தின் பல பகுதிகளிலிருந்து இந்த ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரை மேற்கொள்வது வழக்கம்.



Click it and Unblock the Notifications