குட்ஜ் பகுதியில் இருக்கும் சியோத் குகைகள் கிமு முதல் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்று நம்பப்படுகின்றன. இந்த குகைகள் கிழக்குப் பக்கம் பார்த்து இருக்கும். மேலும் இந்த குகைகளுக்குள் நடந்து செல்லலாம்.
துறவிகளின் 80 மடங்களுள் இந்த குகைகளும் ஒன்று என்று 7 நூற்றாண்டில் சிந்து ஆற்றின் முகத்துவாரத்திற்கு வந்த சீன பயணிகள் குறிப்பிட்டிருப்பதாக நம்பப்படுகிறது.



Click it and Unblock the Notifications