காடோ சிகரம், லாசுங்க் மடாலயத்தில் இருந்து 30 கி.மீ தொலைவில் உள்ளது. இங்கு வங்காளத்தை சேர்ந்த பயணிகள் பெருமளவில் வந்து செல்கின்றனர். அவர்கள் இங்கு பனி விளையாட்டு விளையாடி மகிழ்கின்றனர்.
இங்கு வெளிநாட்டு பயணிகளின் வருகை மிகவும் குறைவு. எனினும், நீங்கள் பனி விளையாட்டுகளில் விருப்பம் உள்ளவரெனில், இந்த இடத்தை தவர விடக்கூடாது.



Click it and Unblock the Notifications