பன்கொங்க் ஏரியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்பங்னிக் என்ற இந்த இடம், பாங்காங் வட்டாரத்தின் மிகப் பழமையான இடமாக கருதப்படுகிறது.
ஸ்பங்னிக் கிராமத்திலிருந்து பனி படர்ந்த சாங்-சென்மோ மற்றும் பாங்காங் மலைத்தொடரின் அகலப் பரப்புக் காட்சியை சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்கலாம். மேலும் பாங்காங் ஏரிக்கு வடமேற்கு பக்கம், இந்த கிராமத்தின் அருகாமையில் ஏராளமான பனிக்கட்டி ஆற்றை பார்க்கலாம்.



Click it and Unblock the Notifications