Search
 • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லடாக் » ஈர்க்கும் இடங்கள்
 • 01ஜெனரல் சோராவர் கோட்டை

  ஜெனரல் சோராவர் கோட்டை

  ஜெனரல் சோராவர் கோட்டை, லே அரண்மனை மற்றும் நம்க்யால் செமோ மடத்தின் மேலே அமைந்துள்ளது. ரியாசி கோட்டை என்றும் அழைக்கப்படும் இந்த தொல்பழங்காலத்திய நினைவுக்கட்டிடம் இப்பொழுது பாழடைந்து கிடந்தாலும், ஒரு காலத்தில் ஜம்முவில் இருந்த டோக்ரா அரசாங்கத்தினர் தங்கள் செல்வத்தை...

  + மேலும் படிக்க
 • 02மொனாஸ்ட்ரி சர்க்கியுட்

  மொனாஸ்ட்ரி சர்க்கியுட்

  மொனாஸ்ட்ரி சர்க்கியுட் என்பது லடாக்கிலுள்ள ஒரு முக்கியமான இடம். இங்கு பர்கா மடம், திக்சே மடம், மாதோ மடம் மற்றும் ஹெமிஸ் மடம் போன்ற எண்ணற்ற மடங்கள் அமையப்பெற்றுள்ளன.

  ஹெமிஸ் மடம் லடாக்கிலுள்ள ஒரு மிகப்பெரிய மடமாகும். மிக பெரிய புத்தர் சிலைகளில் ஒன்று இங்கே...

  + மேலும் படிக்க
 • 03செர்சாங் கோவில்

  செர்சாங் கோவில்

  17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த கோவில், லேவிலிருந்து 40 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பயணிகள் இந்த இடத்தை லே-ஸ்ரீநகர் நெடுஞ்சாலை வழியாக வந்தடையலாம்.

  இந்த கோவிலை கட்ட அதிகப்படியான தங்கங்களும் செம்புகளும் பயன்படுத்தியதால், இது தனிப்பட்ட சிறப்புடன்...

  + மேலும் படிக்க
 • 04லடாக் சூழ்நிலை வளர்ச்சி குழு

  லடாக் சூழ்நிலை வளர்ச்சி குழு

  "எகோலாஜிகல் சென்டர் ஆப் லடாக்" என்றழைக்கப்படும் லடாக் சூழ்நிலை வளர்ச்சி குழு, 1983 ஆம் வருடம் நிறுவப்பட்டது. நூற்றுக்கணக்கான பணியாளர்களால் நிர்வாகிக்கப்படும் இந்த குழுவை வழி நடத்துவது சேவாங் ரிக்ஜின், என்ற திபெத்தியன் இளைஞர் காங்கிரஸ் தலைவர்.

  இந்த குழு...

  + மேலும் படிக்க
 • 05மாதோ மடம்

  மாதோ மடம்

  மாதோ மடம் நகரத்தில் இருந்து 16 கி.மீ. தொலைவில், இண்டஸ் நதி பள்ளத்தாக்கில் அமைந்துள்ளது. 500 ஆண்டுகளுக்கு மேலான வரலாற்றை கொண்ட இந்த மடத்தை நிர்வாகிப்பது லடாக்கிலுள்ள சாக்ய மடத்தின் நிறுவனம்.

  இந்த மடம் 16-ஆம் நூற்றாண்டில் லம டுக்ப டோர்சே என்பவரால்...

  + மேலும் படிக்க
 • 06ஸ்பங்னிக்

  ஸ்பங்னிக்

  பன்கொங்க் ஏரியிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள ஸ்பங்னிக் என்ற இந்த இடம், பாங்காங் வட்டாரத்தின் மிகப் பழமையான இடமாக கருதப்படுகிறது.

  ஸ்பங்னிக் கிராமத்திலிருந்து பனி படர்ந்த சாங்-சென்மோ மற்றும்  பாங்காங் மலைத்தொடரின் அகலப் பரப்புக் காட்சியை சுற்றுலாப்...

  + மேலும் படிக்க
 • 07ஸ்டாக் அரண்மனை அருங்காட்சியம்

  ஸ்டாக் அரண்மனை அருங்காட்சியம்

  ஸ்டாக் அரண்மனைக்குள் இருக்கும் ஸ்டாக் அரண்மனை அருங்காட்சியத்தில் அரச குடும்பத்தை சேர்ந்த கிரீடங்கள், கலைப் பொருட்கள், விலை மதிப்புள்ள கற்கள், செப்புக் காசுகள், ஆபரணங்கள், வழிப்பாடு கருவிகள், தங்கஸ் அல்லது சமயஞ்சார்ந்த திபெத்தியன் பட்டு ஓவியங்கள் மற்றும்...

  + மேலும் படிக்க
 • 08சுரு பள்ளத்தாக்கு

  சுரு ஆறு வற்றியதால் உருவானதே இந்த சுரு பள்ளத்தாக்கு. இயற்கை அழகுக்காக புகழ் பெற்று விளங்குகிறது இந்த இடம். இந்த பள்ளத்தாக்கில் சுமார் 25000 பேர் குடியிருக்கிறார்கள்.

  இவர்கள் திபெத்தியர்கள் மற்றும் புத்திஸ்ட் தர்ட் சமுதாயத்தின் வம்சாவழியினர். ...

  + மேலும் படிக்க
 • 09ஷேய் மடம்

  ஷேய் மடம்

  டெல்டன் நம்க்யல் ராஜாவால் கட்டப்பட்ட இந்த ஷேய் மடம் லேவின்  தெற்குப் பகுதியிலிருந்து 15 கி.மீ. தூரத்தில் உள்ளது. செம்பு மற்றும் தங்க முலாம் பூசிய புத்தர் சிலை, அமர்ந்திருக்கும் நிலையில் இங்குள்ளது. இந்த சிலை லடாக்கிலுள்ள புத்தர் சிலைகளிலேயே இரண்டாவது பெரிய...

  + மேலும் படிக்க
 • 10சங்கர் கொம்பா

  சங்கர் கொம்பா

  சங்கர் கொம்பா, என்றழைக்கப்படும் சங்கர் மடம், லேவிலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளது. அதனால் இங்கு நடந்தே செல்லலாம். அவலோகிடேஷ்வரா  என்ற போதிசட்வாவின் சிலை (அனைத்து புத்தர்களின் இரக்க குணத்தை உள்ளடக்கியவர்) இந்த மடத்தில் நிறுவப்பட்டிருக்கிறது.

  இந்த...

  + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
19 Sep,Wed
Return On
20 Sep,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

 • Adults(12+ YEARS)
  1
 • Childrens(2-12 YEARS)
  0
 • Infants(0-2 YEARS)
  0
Cabin Class
Economy

Choose a class

 • Economy
 • Business Class
 • Premium Economy
Check In
19 Sep,Wed
Check Out
20 Sep,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
 • Guests
  2
Pickup Location
Drop Location
Depart On
19 Sep,Wed
Return On
20 Sep,Thu

Near by City