Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லாண்ஸ்டவுன் » ஈர்க்கும் இடங்கள் » கார்வாலி உணவகம்

கார்வாலி உணவகம், லாண்ஸ்டவுன்

21

கார்வாலி உணவகம்,  லாண்ஸ்டவுனில் உள்ள  பாரம்பரியம் மிக்க பண்டைய இடங்களில் ஒன்றாகும். இந்த கட்டிடம் பிரிட்டிஷாரால் 1888 இல் கட்டப்பட்டது.  பின்னர் இது, 1892 ல்  உணவகமாக மாற்றப்பட்டது. 

இந்த உணவகம்,  இந்திய இராணுவத்தின் உயர் பாரம்பரியத்தை சிறப்பாக பிரதிபலிக்கின்றது. இது ஆசியாவில் உள்ள  ஒரு முக்கியமான  அருங்காட்சியகமாக  கருதப்படுகிறது.

இந்த அருங்காட்சியகத்தில் பல்வேறு  காட்டு விலங்குகளின்  தோல் சேகரித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த அருங்காட்சியகத்தில் ஒரு டயல் உள்ளது. அந்த டயலில் நந்தாதேவி, சாவுக்ஹம்பா, காமத், மற்றும் இமயத்தின் பல்வேறு சிகரங்களுக்கான வழிகள் குறிக்கப்பட்டுள்ளன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
31 Mar,Tue
Check Out
01 Apr,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
31 Mar,Tue
Return On
01 Apr,Wed