கர்வால் ரைஃபிள் போர் நினைவு சின்னம், லாண்ஸ்டவுனின் முக்கிய சுற்றுலா மையமாக கருதப்படுகிறது. இந்த போர் நினைவு சின்னம், ட்ரெண்ட்டை சேர்ந்த அப்போதைய இந்திய தலைமை கமாண்டரான `லார்ட் ராவ்லின்ஷன்' என்பவரால் 1923 ம் ஆண்டு நவம்பர் 11 ம் தேதி நிறுவப்பட்டது.
இது லாண்ஸ்டவுனின் பரேட் மைதானத்தில் அமைந்துள்ளது. இந்த போர் நினைவுச்சின்னம், இந்திய இராணுவ வரலாற்றை பறை சாற்றி கொண்டிருக்கிறது.



Click it and Unblock the Notifications