பட்டப்பகலில் பலரின் கண்முன்னே சாதி மறுப்பு திருமணம் செய்துகொண்டவர்களை வெட்டிச்சாய்க்கும் நிகழ்வு நடந்திருக்கிறது. என்னதான் அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி உலகையே மாற்றியிருந்தாலும்...
போர்த்துகீசிய மாலுமி வாஸ்கோட காமா ஐரோப்பாவில் இருந்து இந்தியாவை அடையும் கடல் வழியை கண்டுபிடித்த பிறகு இந்தியாவின் செல்வச்செழிப்பை பற்றி கேள்வியுற்றிருந்த நாடுகள் அனைத்தும் கடல் மார்கமாக இந்தியாவை...
மகாபாரதத்தின் பழமையான நகரங்கள் நிகழ்காலத்தில் எப்படி இருக்குனு தெரிஞ்சிக்கணுமா? தமிழ்நாட்டில் இருக்கும் ஏறத்தாழ எல்லா மலை வாசஸ்தலங்களுக்கும் சென்றாகிவிட்டது இனி புதிதாக எங்காவது செல்ல வேண்டும் என்ற...
மார்ச் எட்டாம் தேதி உலகம் முழுக்கவும் பெண்கள் தினம் சிறப்பாக கொண்டாடப்படவிருக்கிறது. உங்கள் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு ஏதாவது பரிசளிக்க விரும்புகிறீர்களா?. அப்படியென்றால் அவர்களை சந்தோசப்படுத்த...
தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய வம்சத்தினரை போல கர்நாடகத்திலும், மராத்தியத்திலும் கோலோச்சியவர்கள் சாளுக்கிய வம்சத்தினர் ஆவர். 6ஆம் நூற்றாண்டிலிருந்து 12ஆம் நூற்றாண்டு வரை மத்திய இந்தியாவை ஆண்ட...
மும்மூர்த்திகளில் ஒருவரும், அண்ட சராசரங்கள் அனைத்திற்கும் ஆதாரமாகவும் விளங்கும் சிவபெருமானை இரவு முழுக்க கண்விழித்து மனதார வழிபடும் மஹாசிவராத்திரி விழா இன்று உலகம்...
LATEST: ரஜினி தனது அரசியல் கட்சியை இந்த இடத்தில்தான் தொடங்கவுள்ளார் எப்ப தெரியுமா? ராஜீவ்காந்தி கொலைவழக்கில் 25 வருடங்களாக சிறையில் வாடும் ஏழு பேரையும் விடுவிப்பது தொடர்பாக தமிழக அரசு மத்திய...
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே தஞ்சை பெரிய கோயிலையும், மதுரை மீனாட்சியம்மன் கோயிலையும் கட்டிய பழந்தமிழ் மன்னர்கள் எவ்வளவு சீரும் சிறப்புடனும் வாழ்ந்தார்கள் என்று தெரிந்துகொள்ள எஞ்சியிருக்கும் தடயங்கள்...
வரலாறு எப்போதுமே அளவற்ற சுவாரஸ்யம் நிறைந்தது. அக்காலத்தில் வாழ்ந்த ராஜாக்களை பற்றிய கதைகளை கேட்கும்போதோ, வரலாற்று கதையம்சம் கொண்ட திரைப்படங்களை பார்க்கும்போதோ நம்மையறியாத ஒரு பரவசம் தோன்றும். ...
உலகின் முன்னணி சுற்றுலா சேவை நிறுவனமான தாமஸ் குக் ஒன் இந்தியா கூப்பன்கள் மூலமாக ஹோட்டல் மற்றும் விமான கட்டணங்களில் ₹5000 வரை தள்ளுபடி பெறுவதற்கான சலுகைகளை வழங்குகிறது. கூடிய விரைவில் நீங்கள்...
மகாராஷ்டிரா மாநிலத்திலுள்ள கடற்கரை கிராமமான முருத்தில் இருந்து சற்று தொலைவில் அரபிக்கடலுக்குள் இருக்கும் சிறிய தனித்தீவு ஒன்றில் மேல் கட்டப்பட்டிருக்கும் 'முருத்-ஜைஞ்சிரா' கோட்டையானது...
வெள்ளைக்காரன் இந்தியா மொத்தத்தையும் கொள்ளையடித்துச் சென்றிருந்தாலும் அவர்கள் செய்த சில நன்மைகளில் ஒன்று இந்தியா முழுமையையும் ரயில் மூலமாக இணைத்ததுதான். இன்று ஒவ்வொரு நாளும் கோடிக்கணக்கான...
இந்த ஹாலிடே சீசனில் ஒன் இந்தியா வழங்கும் கூப்பன்களை கொண்டு பல அதிரடி தள்ளுபடிகளை பெற்று மகிழுங்கள். கீழே கொடுக்கப்பட்டுள்ள சலுகை கூப்பன் சுட்டிகள் ஒவ்வொன்றும் நிச்சயம் உங்களுக்கு அதற்குரிய சலுகைகை...
அரபிக்கடல் முத்தமிடும் கேரளத்தில் உண்மையிலேயே அற்புதமான கடற்கரைகள் இருக்கின்றன. இந்திய தேசத்தையும் உலகத்தையும் இணைக்கும் பாலமாக திகழ்ந்த கேரள கடற்கரைகள் இன்று உலகம் முழுக்க இருக்கும் சுற்றுலாப்...
சுதந்திரத்திற்கு பிறகு இந்தியாவின் நீண்டகால தலைவலியாக இருந்து வருவது பாகிஸ்தானுடனான எல்லைப்பிரச்சனை தான். காஷ்மீர் மாநிலத்திலுள்ள சில பகுதிகளை சொந்தம் கொண்டாடுவதில் இருநாடுகளுக்குமிடையே சில போர்களே...
பாறைகளில் கலைநயமிக்க படைப்புக்களை உருவாக்குவதில் இந்தியர்களுக்கு நிகர் இவ்வுலகில் யாருமே இல்லை எனலாம். தஞ்சை பிரகதீஸ்வரர் கோயில், மதுரை மீனாட்சியம்மன் கோயில், லேபாக்ஷி கோயில் போன்ற இடங்களை இதற்கு...
இந்தியாவின் முன்னணி பயண சேவை இணையதளங்களில் ஒன்றான மேக் மை ட்ரிப் வழங்கும் பயண கூப்பன்களை பயன்படுத்தி சுற்றுலா செல்கையில் ஹோட்டல் கட்டணங்கள் மற்றும் பயண டிக்கெட்டுகளில் தள்ளுபடிகளை பெற்றிடுங்கள்....
கர்னாடக மாநிலத்தில் கலாச்சார தலைநகரம் என்றழைக்கப்படும் மைசூர் இந்தியாவின் மிகவும் சுத்தமான நகரமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மத்திய ஊரக வளர்ச்சித்துறை வெளியிட்ட ஆய்வு முடிவுகளின்படி...