சிக்கிமின் மிகச் சிறந்த சுற்றுலா தலங்களில் ஒன்றான ரங்கிட் வாட்டர் வேல்டு சாகசத்தை விரும்பும் சுற்றுலா பயணிகளுக்கு ஆச்சரியங்களை காட்டும் இடமாகும். ரங்கிட் அணைக்கட்டிலிருந்து வெளியேறும் தண்ணீர் நிரம்பிய ஏரியைக் கொண்டு, அழகிய சுற்றுச் சூழலில் இந்த இடம்...
ரங்கிட் ஆற்றின் கரையில் உள்ள கீரதேஸ்வர் மகாதேவ் கோவில் சுற்றுலாப் பயணிகள் வழிபட்டுச் செல்லும் பிரபலமான கோவிலாகும். சிவபெருமானுக்கான இந்த கோவில், இந்து மத இதிகாசமான மகாபாரதத்துடன் பல்வேறு புனைகதைகள் வழியாக தொடர்பு கொண்டுள்ளது.
பெல்லிங்கில் இருந்து 4 கிமீ...
லெக்சிப் மருத்துவ குணம் வாய்ந்த வெந்நீர் ஊற்றுகளை கொண்டுள்ள நகரமாகும். கந்தகம் நிறைந்துள்ள இந்த வெந்நீர் ஊற்றுகள் மருத்துவ குணமுடையதாக, லெக்சிப்பில் இருந்து 4 கிமீ தொலைவில் உள்ளன. இந்த வெந்நீர் ஊற்றுகள் 'பு சா சு சல்ஃபர் பாத்' என்று உள்ளூரில் அழைக்கப்படுகின்றன.
லெக்சிப்பில் உள்ள கந்தக வெந்நீர் ஊற்றுகளுக்கு அருகிலேயே லோ கான்டோ சாங் போ குகைகள் உள்ளன. 8-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ரின்போசே என்ற குரு தியானம் செய்து வந்த நான்கு குகைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. சியாங் லாரி நிகின்பு, சார்சோ பெஃபு மற்றும் நுப் டெசென்ஃபு ஆகியவை...