Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » லே » ஈர்க்கும் இடங்கள் » பாராகிளைடிங்

பாராகிளைடிங், லே

48

பாராகிளைடிங் என்ற வானில் பறக்கும் விளையாட்டும் லேவில் மிகவும் பிரபலமான விளையாட்டு. இண்டஸ் கரையில் இந்த இடம் அமைந்திருப்பதால், இப்படிப் பட்ட தீரச்செயல் புரியும் விளையாட்டு விளையாட இது தகுந்த இடம்.

இந்த இடம் 11000 அடி உயரத்தில் அமைந்துள்ளதால், பாராகிளைடிங் செய்ய இது சரியான இடம். வருடம் முழுவதும் இந்த விளையாட்டை விளையாடலாம். எனினும் அக்டோபர் முதல் ஜூன் வரை பாராகிளைடிங் விளையாட்டில் ஈடுபடுவது மிகவும் சிறந்த நேரம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
09 Jul,Thu
Check Out
10 Jul,Fri
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
09 Jul,Thu
Return On
10 Jul,Fri