1500 பேர் அமரக்கூடிய வகையில் உள்ள குருநானக் மைதானம் 15.4கோடி செலவில் கட்டப்பட்டது. சர்வதேச விதிகளின்படி கட்டப்பட்டுள்ள இந்த மைதானத்தில் 2001 தேசிய விளையாட்டுக்கள் நிகழ்ந்தன.
கேத்ரீனா கைஃப் போன்ற பிரபலங்கள் பங்குபெற்ற கபடி உலக கோப்பையும் இங்கு நடத்தப்பட்டது. லூதியானா மக்களின் பெருமை என்றழைக்கப்படுமிந்த மைதானத்தில் தேடிய கால்பந்து போட்டியும் நடத்தப்பட்டது.



Click it and Unblock the Notifications