குருத்வாரா சரண் கன்வால் சாஹிப் மச்சிவாரா லூதியானாவில் இருந்து 39கிமீ தொலைவில் சரன் கமல் சாலையில் உள்ளது. குரு கோவிந்த் சிங் நீர் அருந்தி ஓய்வெடுத்த பூங்கா ஒன்று இங்கு இருப்பதாக நம்பப்படுகிறது.
தரம் சிங், தாகா சிங், மானு சிங் ஆகியோர் இங்குதான் கோவிந்த் சிங்குடன் இணைந்தனர். அந்த நிகழ்வை நினைவுகூறும் வண்ணம் வருடாவருடம் விழா கொண்டாடப்படுகிறது.



Click it and Unblock the Notifications