நீலப்பள்ளத்தாக்கு என்றும் மற்றொரு பெயரில் அழைக்கப்படும் இந்த ஹெலன்’ஸ் பாயிண்ட் அட்டகாசமான இயற்கை காட்சிகளையும், நீர்வீழ்ச்சிகளையும் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தாக்குகிறது.
இங்கிருந்த பார்த்தால் கிருஷ்ணா நதி மிக அழகாக தெரிகிறது. இங்கு வழிந்து விழும் அருவி நீரின் சப்தம் ஒரு இசையை போன்றே சுற்றுலாப்பயணிகளின் காதில் ஒலிக்கின்றது.
ஹெலன்’ஸ் பாயிண்ட் மலைக் காட்சி தளத்தின் அருகிலேயே நார்த் கோட் பாயிண்ட், ராபர்’ஸ் குகை மற்றும் கவலானி பாயிண்ட் போன்ற இதர மலைக்காட்சி தளங்களும் அமைந்துள்ளன.



Click it and Unblock the Notifications