Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மணாலி » ஈர்க்கும் இடங்கள் » சிகரமேற்றம்

சிகரமேற்றம், மணாலி

71

சிகரமேற்றம் அல்லது மவுண்டனீரிங் எனப்படும் சாகச பொழுதுபோக்கு அம்சமும் மணாலி சுற்றுலாத்தலத்தில் பிரசித்தி பெற்றுள்ளது. ஹனுமான் திப்பா மற்றும் தேவ் திப்பா எனப்படும் சிகரங்கள் முறையே 5930மீ மற்றும் 6001மீ உயரத்தில் சிகரமேற்றத்துக்கு ஏற்ற மலைகளாக அமைந்துள்ளன.

ஏப்ரல் மாதம் மற்றும் நவம்பர் மாதம் சிகரமேற்றத்துக்கு ஏற்றவையாக உள்ளன. பனிச்சிகரமேற்றம் செய்ய விரும்புபவர்கள் இப்பகுதியை டிசம்பர் முதல் மார்ச் வரையிலான பருவத்தில் விஜயம் செய்யலாம்.மணாலியில் உள்ள ஹிமாச்சல் மவுண்டனீரிங் இன்ஸ்டிடியூட் அண்ட் அலைட் ஸ்போர்ட்ஸ் எனும் மையத்தில் சிகரமேற்றம்

சம்பந்தமான தகவல்களை பயணிகள் பெறலாம். இந்த சாகச பொழுதுபோக்கில் ஈடுபடுவதற்கு 17 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்பது விதிமுறையாகும். சிகரமேற்றம் பற்றிய 26 நாள் பயிற்சியும் இந்த மையத்தில் வழங்கப்படுகிறது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue