Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மணாலி » ஈர்க்கும் இடங்கள் » ரிவர் ராஃப்டிங்

ரிவர் ராஃப்டிங், மணாலி

71

மணாலி சுற்றுலாத்தலத்தின் முக்கியமான பொழுதுபோக்கு அம்சங்களில் ஒன்றாக இந்த ரிவர் ராஃப்டிங் அல்லது படகுப்பயணம் திகழ்கிறது. மணாலி பிரதேசத்தில் ஓடும் பியாஸ் ஆறு இந்த பொழுது போக்கு அம்சத்துக்கு ஏற்றதாக உள்ளது.

இமாலயப்பகுதியில் ஓடும் ஆறுகளிலேயே இந்த பியாஸ் ஆறுதான் மிதவைப்படகு சவாரிக்கு ஏற்றதாக உள்ளது. இந்த ஆற்றில் மனாகி எனுமிடத்திலிருந்து ஜிரி எனும் இடம் வரை படகுப்பயணம் செய்யலாம்.

மோஹல் எனும் இடத்திலிருந்து பெரும்பாலும் இந்த படகுப்பயணங்கள் துவங்கப்படுகின்றன. இந்த படகுப்பயணத்தை முடிக்க ஒன்றரை மணி நேரம் ஆகும். ஏப்ரல் மாத மத்தியிலிருந்து ஜூன் மாத மத்தி வரையிலான காலம் இந்த நீர்விளையாட்டு பொழுதுபோக்கு அம்சத்துக்கு ஏற்றதாக உள்ளது.

உள்ளூரில் உள்ள பல தனியார் சுற்றுலா நிறுவனங்கள் படகுச்சவாரிக்கு தேவையான உபகரணங்கள், பயிற்சி மற்றும் ஏற்பாடுகளை செய்து தருகின்றன.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
29 Jul,Wed
Check Out
30 Jul,Thu
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
29 Jul,Wed
Return On
30 Jul,Thu