Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மண்டி » ஈர்க்கும் இடங்கள் » ஜாதிங்ரி

ஜாதிங்ரி, மண்டி

73

கடல் மட்டத்திலிருந்து 6600 அடி உயரத்தில் அமைந்திருக்கும் ஒரு முக்கியமான பிக்னிக் சுற்றுலாத்தலம் இந்த ஜாதிங்ரி ஆகும். கோகர் அணைப்பகுதியில் உள்ள பிக்னிக் ஸ்தலத்திற்கு மண்டி- பதான்கோட் நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உர்லா என்ற இடத்தின் வழியாக சென்றடையலாம்.

ஜாதிங்ரிக்கு செல்லும் வழியில் காணப்படும் நீல பைன் மரங்கள் மற்றும் தேவதாரு மரங்கள் அடர்ந்த காடுகள் பயணத்தை மேலும் இனிமையான அனுபவமாக மாற்றுகின்றன. மண்டியை ஆண்ட அரசர்கள் பயன்படுத்திய கோடைவாச மாளிகையையும் இங்கு பயணிகள் பார்க்கலாம்.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
12 Jun,Fri
Return On
13 Jun,Sat
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
12 Jun,Fri
Check Out
13 Jun,Sat
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
12 Jun,Fri
Return On
13 Jun,Sat