பஞ்சய்ன் – தாச் என்பது பிரபல்யமான இரட்டை கிராமங்களாகும். இவை பைன், டோஷ் மற்றும் தேவதாரு மரங்கள் நிறைந்த அடர்ந்த காட்டுப்பகுதியின் நடுவே வீற்றிருக்கின்றன. மலையேற்றத்தில் ஈடுபடுவதற்கான அடிவார முகாம் பகுதியாக இந்த கிராமங்கள் பயன்படுகின்றன. பாலி சௌக்கியிலிருந்து மண்டி வழியாக இந்த கிராமங்களுக்கு வந்து சேரலாம்.



Click it and Unblock the Notifications