1957ம் ஆண்டில் உருவாக்கப்பட்ட இந்த ஸ்ரீ சந்த்ர மணி காஷ்யப் மியூசியம் எனும் அருங்காட்சியகம் மண்டி நகரத்தில் உள்ளது. இங்கு பழமையான நாணயங்கள், கற்சிலைகள், பழமையான நூற்பிரதிகள், மரப்பொருட்கள் மற்றும் ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
மேலும், இந்த அருங்காட்சியகத்திலேயே ஒரு சிறு நூலகமும் பார்வையாளர்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ளது. பல நூல்கள் மற்றும் பத்திரிகைகள் போன்றவற்றை இங்கு பயணிகள் வாசிக்கலாம். ஸ்ரீ சந்த்ர மணி காஷ்யப் மியூசியம் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை பார்வையாளர்களுக்கு திறக்கப்படுகிறது.



Click it and Unblock the Notifications