சங்கென் கார்டன் என்பது சமீபத்தில் நிர்மாணிக்கப்பட்ட ஷாப்பிங் வளாகமாகும். இங்கு பகோடாக்கோயில் பாணியில் அமைக்கப்பட்டிருக்கும் கிளாக் டவர் அல்லது மணிக்கூண்டு முக்கியமான அம்சமாக அமைந்துள்ளது.
வழங்கி வரும் புராணக்கதையின்படி முற்காலத்தில் மண்டி பகுதியை ஆண்ட மன்னர் ஒருவர் தனது சொந்த மருமகனையே கொன்று இந்த தோட்டத்தில் புதைத்ததாக சொல்லப்படுகிறது.



Click it and Unblock the Notifications