மண்டி பிரதேசத்துக்கு விஜயம் செய்யும் பயணிகளால் பெருமளவில் விரும்பப்படும் அம்சம் மலையேற்றம் அல்லது டிரெக்கிங் ஆகும். இமாலயத்தின் மடியில் பனி படர்ந்த மலைகள், பசுமையான காடுகள் ஆகியவற்றோடு காட்சியளிக்கும் மண்டி மாவட்டம் மலையேற்றத்திற்கான அற்புதமான இயற்கை அமைப்பை பெற்றுள்ளது.
பொதுவாக கோடைக்காலம் இப்பகுதியில் மலையேற்றத்தில் ஈடுபட உகந்ததாக உள்ளது. இருப்பினும் சற்றே கடினமான சாகசத்தை விரும்பும் அனுபவம் மிக்க பயணிகள் குளிர்காலத்திலும் இங்கு மலையேற்றத்தில் ஈடுபடலாம்.



Click it and Unblock the Notifications