ஸர்துல்கர் மான்சாவில் இருந்து சுமார் 37 கிமீ தொலைவில் அமைந்துள்ள ஒரு பெரிய நகரம் ஆகும். ரோரி துடால் என அறியப்படும் இந்த நகர்ம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் பாட்டியாலா சமஸ்தானதத்தின் ஒரு பகுதியாக இருந்தது.
இந்த பட்டியாலா இளவரசரான சர்துல் சிங்கின் வேட்டை தளமாக இருந்தது. இந்த நகரத்தின் மிக முக்கிய அம்சம் என்பது இங்குள்ள ஸர்துல்கர் கோட்டை ஆகும். இது சுற்றுலா பயணிகளை மிகவும் கவர்கின்றது.



Click it and Unblock the Notifications