முகப்பு » சேரும் இடங்கள் » மதுரா » எப்படி அடைவது

எப்படி அடைவது

பிரதான நகரங்களான தில்லி, அலகாபாத் மற்றும் ஆக்ரா ஆகியவற்றிலிருந்து மதுராவுக்கு அழைத்துச் செல்லும் பேருந்து சேவைகள் உள்ளன. மாநிலப் போக்குவரத்துக் கழகத்துக்குச் சொந்தமான பேருந்துகள் பலவும் இந்நகரத்துக்குச் செல்லும் வகையில் வழக்கமாக இயக்கப்படுகின்றன. இந்நகருக்குச் செல்லும் ஏராளமான டீலக்ஸ் பேருந்துகள் மற்றும் வால்வோ பேருந்துகளும் உள்ளன.