Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மதுரா » ஈர்க்கும் இடங்கள்
  • 01துவாரகாதீஷ் கோயில்

    துவாரகாதீஷ் கோயில்

    மதுராவில் உள்ள துவாரகாதீஷ் கோயில், குவாலியர் எஸ்டேட்டின் பொக்கிஷமாகக் கருதப்படும் சேத் கோகுல் தாஸ் பரிக் என்பவரால் 1814 ஆம் ஆண்டு கட்டப்பட்டுள்ளது.

    இக்கோயில், நகரின் கரையோரத்தில் அமைந்துள்ள முக்கியமான மலைத்தொடர்களுள் ஒன்றான விஷ்ரம் மலைத்தொடருக்கு அருகில்...

    + மேலும் படிக்க
  • 02கிருஷ்ண ஜன்மபூமி கோயில்

    கிருஷ்ண ஜன்மபூமி கோயில்

    கிருஷ்ண ஜன்மஸ்தான் என்றும் அழைக்கப்படும் புகழ் வாய்ந்த கோயிலான கிருஷ்ண ஜன்மபூமி கோயில், இந்தியாவின் மிகப் புனிதமான இந்து வழிபாட்டுத் தலங்களுள் ஒன்றாகப் போற்றப்படுகின்றது.

    கோயில் வளாகத்தினுள் இருக்கும் சிறு சிறை போன்ற ஒரு அறையில் தான் கிருஷ்ணர் அவதரித்ததாக...

    + மேலும் படிக்க
  • 03ரங்கபூமி

    ரங்கபூமி

    ரங்கபூமி, நகரின் பிரதான தபால் அலுவலகத்திற்கு எதிர்ப்புறத்தில் அமைந்துள்ளது. இவ்விடம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஓர் வழிபாட்டு ஸ்தலமாகும். புராணங்களில், கிருஷ்ண பகவான் தன் தாய்மாமனாகிய கம்சனுடன் துவந்த யுத்தத்தில் ஒற்றைக்கு ஒற்றை நின்று மோதிய யுத்த களமாக இது...

    + மேலும் படிக்க
  • 04கீதா மந்திர்

    கீதா மந்திர்

    மதுரா அதன் புராதனமான இடங்கள் மற்றும் ஆன்மீக வழிபாட்டுத் தலங்களுக்கு ஏற்கனவே புகழ் பெற்று இருப்பினும், நாட்டின் முன்னணி தொழிற்குழுமங்களுள் ஒன்றான பிர்லா குடும்பத்தினரால் நிறுவப்பட்டுள்ள கீதா மந்திர் இந்த புகழ் மாலையில் கோர்க்கப்பட்டுள்ள மிக சமீபத்திய இணைப்பாகும்....

    + மேலும் படிக்க
  • 05கன்ஸ் குயிலா

    கன்ஸ் குயிலா

    கன்ஸ் குயிலா, யமுனை நதிக்கரையில் அமைந்துள்ளது. பழைய கோட்டை சிதிலமடைந்து காணப்பட்டாலும், அது புகழின் உச்சியில் இருந்த காலத்தில், கிருஷ்ண பகவானின் தாய் மாமனாகிய கம்சன் எனும் அசுரனின் வாழ்விடமாக இருந்துள்ளது.

    இக்கோட்டை மிகப் பெரும் நிலப்பரப்பில், ஓங்கி...

    + மேலும் படிக்க
  • 06ரங்கேஷ்வர் மஹாதேவ் கோயில்

    ரங்கேஷ்வர் மஹாதேவ் கோயில்

    ரங்கேஷ்வர் மஹாதேவ் கோயில், சிவபெருமானுக்காக எழுப்பப்பட்டுள்ள ஒரு அழகிய கற்கோயிலாகும். இது மதுரா நகரின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இக்கோயில், சுவர்களில் உருவாக்கப்பட்டுள்ள ஓவியங்கள் மற்றும் சிற்பங்களைக் கொண்டு, எளிமையான இந்து பாணி கட்டிடக்கலையை...

    + மேலும் படிக்க
  • 07பொடாரா கந்த்

    மதுரா இந்தியாவின் புனித ஸ்தலங்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது. இது வருடந்தோறும் நூற்றுக்கணக்கான பயணிகளை ஈர்க்கக்கூடிய நிகரற்ற பல புராதன கோயில்களின் உறைவிடமாக விளங்குகின்றது. அவ்வாறான ஒரு கோயில் தான் பொடாரா கந்த்தும்.

    பொடாரா கந்த் என்ற வார்த்தை “புனித...

    + மேலும் படிக்க
  • 08ஜெய் குருதேவ் ஆசிரமம்

    ஜெய் குருதேவ் ஆசிரமம்

    பெரும்பாலான அயல்நாட்டுப் பயணிகளுக்கு இந்தியா ஒரு ஆன்மீகத் திருத்தலமாக விளங்குகின்றது. இந்துக்களின் முக்கிய புனித நகரங்களுள் ஒன்றாக விளங்கும் மதுரா, அதன் பங்குக்கு மனநிம்மதி மற்றும் ஞானத்தைப் பெற விழையும் பயணிகளை ஈர்க்கின்றது.

    மகா சுவாமிகளான ஜெய் குருதேவின்...

    + மேலும் படிக்க
  • 09புதேஷ்வர் மஹாதேவ் கோயில்

    புதேஷ்வர் மஹாதேவ் கோயில்

    ரங்கேஷ்வர் மஹாதேவ் கோயிலைப் போன்றே புதேஷ்வர் மஹாதேவ் கோயிலும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் இந்தியாவின் பழம்பெரும் கோயில்களுள் ஒன்றாகும்.

    சிவராத்திரி போன்ற முக்கிய விசேஷங்களின் போது, பக்தர்கள் இக்கோயிலுக்கு வருகை புரிந்து தம்...

    + மேலும் படிக்க
  • 10ஸ்ரீ கேஷவ்ஜி கௌடிய மடம்

    ஸ்ரீ கேஷவ்ஜி கௌடிய மடம்

    மதுரா-ஆக்ரா சாலையில் அமைந்துள்ள ஸ்ரீ கேஷவ்ஜி கௌடிய மடம் தரிசனத்துக்கு மிகவும் பெயர் பெற்றதாகும். இந்த மடம் அனைத்து கடவுள்களுக்கும் முதல்வராகப் போற்றப்படும், மதுராவின் உறைவிடக் கடவுளான ஸ்ரீ கிருஷ்ணரின் பெயரிலேயே உருவாக்கப்பட்டுள்ளது.

    ஸ்ரீ ஸ்ரீமத்...

    + மேலும் படிக்க
  • 11மதுரா அருங்காட்சியகம்

    மதுரா அருங்காட்சியகம் நகரத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ளது. இது இந்தியாவின் சில பழமையான நினைவுச் சின்னங்கள் மற்றும் சிலைகளை உள்ளடக்கியுள்ளது. இவற்றுள் சில பொக்கிஷங்கள் 3 ஆம் நூற்றாண்டு பிசி -யைச் சேர்ந்தனவாகும்.

    இந்த அருங்காட்சியகம் மெத்தென்ற...

    + மேலும் படிக்க
  • 12மதுரா சௌராசி

    மதுரா சௌராசி

    இந்து மதம் மதுராவை ஆகர்ஷிக்கும் முன் இவ்விடம் பௌத்தம் மற்றும் ஜைன மதங்கள் கோலோச்சிய மையமாக இருந்துள்ளது. பெரும்பாலான புத்த விகாரங்கள் மற்றும் கோயில்கள் பிற்காலத்தில் மொகலாய மன்னர்களால் அழிக்கப்பட்டிருப்பினும், அவற்றுள் சில தற்போதும் கம்பீரமாக நின்று யாத்ரீகர்களை...

    + மேலும் படிக்க
  • 13விஷ்ரம் மலைத்தொடர்

    விஷ்ரம் மலைத்தொடர்

    மதுராவின் அனைத்து மலைத்தொடர்களுள் மிகவும் புகழ் பெற்றது விஷ்ரம் மலைத்தொடராகும். இக்குறிப்பிட்ட மலைத்தொடரில் தான் கிருஷ்ண பகவான் கம்சனைத் தோற்கடித்த பின் ஓய்வெடுத்ததாக நம்பப்படுகிறது.

    நகரின் மிகப் பிரபலமான கோயில்கள், விஷ்ரம் மலைத்தொடரிலும் அதனைச்...

    + மேலும் படிக்க
  • 14நாம் யோக் சாத்னா மந்திர்

    நாம் யோக் சாத்னா மந்திர்

    நாம் யோக் சாத்னா மந்திர், தொண்டு நிறுவனம் நடத்தி வரும் சுவாமி ஜெய் குருதேவ் அவர்களுக்காக உருவாக்கப்பட்டுள்ளது. எளிமையான சைவ உணவு முறையைப் பின்பற்றி, இச்சை, கோபம், பேராசை, பற்று மற்றும் அகந்தை ஆகியவற்றைக் களைந்து, உயர்வான நிலை அடைவதற்கு வழி வகை செய்யக்கூடிய...

    + மேலும் படிக்க
  • 15மதுராவில் உள்ள மலைத்தொடர்கள்

    மதுராவில் உள்ள மலைத்தொடர்கள்

    கோயில்களுக்கு அப்பாற்பட்டு, மதுரா அதன் பரந்து விரிந்த மலைத்தொடர்களுக்கும் மிகவும் புகழ் பெற்று விளங்குகிறது. இந்நகரம் யமுனை நதிக்கரையோரங்களின் நெடுகாக நீண்டு செல்கின்றது.

    இந்த மலைத்தொடர்கள் கங்கை நதிக்கு அழைத்துச் செல்லக்கூடிய மிகப்பெரிய கல் படிகள் போன்றே...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
20 Apr,Sat
Check Out
21 Apr,Sun
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
20 Apr,Sat
Return On
21 Apr,Sun