Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மேகாலயா » ஈர்க்கும் இடங்கள்
  • 01யூ லூம் சுனாராஜா,ஜெயின்டியா மலைகள்

    யூ லூம் சுனாராஜா

    ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தின் ஊம்கியாங் கிராமததிற்கு அருகில் உளள யூ லூம் சுனாராஜா-என்ற கிராமத்தை ஷில்லாங் நெடுஞ்சாலையில் இருந்து 3 மணி நேரம் மற்றும் 12 நிமி பயணத்தில் அடைய முடியும்.

    அபரிமிதமான பசுமைப் போர்வையால் மூடப்பட்டிருக்கும் இந்த யூ லூம் சுனாராஜா...

    + மேலும் படிக்க
  • 02நார்டியாங்,ஜெயின்டியா மலைகள்

    நார்டியாங்

    ஒரு காலத்தில் ஜெயின்டியா அரசர்களின் கோடைக்கால தலைநகரமாக இருந்த நார்டியாங் என்ற இந்த சிறு கிராமத்திற்கு, உலகம் முழுவதும் இருந்து  சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்ததர்கள் அதன் பழமையான மத முக்கியத்துவம் மற்றும் கலாச்சாரதிற்காக வருகின்றனர்.

    இந்த கிராமத்தில்...

    + மேலும் படிக்க
  • 03க்ராங் சூரி நீர்வீழ்ச்சி,ஜெயின்டியா மலைகள்

    க்ராங் சூரி நீர்வீழ்ச்சி

    ஜோவாய் நகரத்தின் அம்ராலெம் துணைப் பிரிவில் க்ராங் சூரி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது. இந்த பகுதிகளில் காணப்படும் பல்வேறு பறவையினங்களில், மிகவும் அழகானதாகவும் மற்றும் தெய்வீக தன்மை உடையதாகவும் க்ராங் சூரி என்ற பறவை கருதப்படுகிறது.

    பசுமையான சுற்றுச்சூழல் மற்றும்...

    + மேலும் படிக்க
  • 04கியாங் நோங்பா நினைவுச்சின்னம்,ஜெயின்டியா மலைகள்

    கியாங் நோங்பா நினைவுச்சின்னம்

    ஜெயின்டியா நிலப்பகுதியை பிரிட்டிஷாரிடமிருந்து மீட்கும் போராட்டத்தில் மரணமடைந்த யூ கியாங் நோங்பா என்ற தேசபக்தரின் நினைவாக எழுப்பப்பட்ட நினைவிடம் தான் கியாங் நோங்பா நினைவுச் சின்னமாகும்.

    மிண்டு நதி ஓடிக் கொண்டிருக்கும் இடத்திற்கு அருகில் உள்ள சிண்டு க்ஸியர்...

    + மேலும் படிக்க
  • 05கிம் மூ ஸ்நியாக்,ஜெயின்டியா மலைகள்

    கிம் மூ ஸ்நியாக்

    மேகலயா மாநிலத்தில் உள்ள ஜெயின்டியா மலைகளில் உள்ள புகழ் பெற்ற சுற்றுலா தலமாக கிம் மூ ஸ்நியாக் உள்ளது. உள்ளூர் மொழியில் 'மூ' என்றால் கல் என்றும், 'ஸ்நியாக்' என்றால் பன்றி என்றும் பொருளாகும்.

    இந்த இடத்தில் உள்ள பன்றி வடிவ கல்லின் காரணமாகவே இந்த இடம் பெயர்...

    + மேலும் படிக்க
  • 06ரூபார்ஸோர் பாத்திங் காட்,ஜெயின்டியா மலைகள்

    ரூபார்ஸோர் பாத்திங் காட்

    மேகாலயா மாநிலத்தின் ஜோவாய் நகரத்தில் ஜோவய் - முக்தாபூர் சாலையில் முக்கியமான சுற்றுலாத் தலமான ரூபார்ஸோர் பாத்திங் காட் அமைந்துள்ளது. மற்றுமொரு முக்கியமான சுற்றுலாத்தலமாக தாவ்கியில் இருந்து 8 கிமீ தொலைவிலேயே இந்த மலை அமைந்துள்ளது.

    இந்த கிரானைட்டால்...

    + மேலும் படிக்க
  • 07துளுமுவி கற்பாலம்,ஜெயின்டியா மலைகள்

    துளுமுவி கற்பாலம்

    யூ மார் பாலிங்கி மற்றும் யூ லூ லிங்ஸ்கோர் லாமரே ஆகிய இருவரும் ஜெயின்டியா அரசரின் ஆணைப்படி துளுமுவி கற்பாலத்தைக் கட்டினார்கள். ஜெயின்டியா அரசர் தன்னுடைய கோடைக்காலத் தலைநகரத்தை சுட்ங்காவில் இருந்து நார்டியாங்கிற்கு மாற்றியதிலிருந்து இந்த கதை துவங்குகிறது.

    ...
    + மேலும் படிக்க
  • 08தாட்லஸ்கெய்ன் ஏரி,ஜெயின்டியா மலைகள்

    தாட்லஸ்கெய்ன் ஏரி

    ஜெயின்டியா மலைகளில் உள்ளவர்களிடமும் மற்றும் வெளியூர் சுற்றுலாப் பயணிகளிடமும் தாட்லஸ்கெய்ன் ஏரி மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலமாக உள்ளது.

    இந்த பகுதியை ஆண்டு வந்த ஜெயின்டியாபூர் அரசரின் கொடுமைகளிலிருந்து தப்பிக்கும் பொருட்டாக சஜ்ஜார் நியாங்லி கிராமத்தைச்...

    + மேலும் படிக்க
  • 09தாவ்கி,ஜெயின்டியா மலைகள்

    இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளின் எல்லையில், ஜெயின்டியா மாவட்டத்தில் உள்ள ஒரு சிறு நகரம் தான் தாவ்கி. இந்த இடத்தின் வழியாகத்தான் இந்தியாவிலிருந்து பங்களாதேஷ் நாட்டிற்கு நிலக்கரி கொண்டு செல்லப்படுகிறது. சீசன் உச்சத்தில் இருக்கும் போது, ஒரு நாளைக்கு சுமார் 500...

    + மேலும் படிக்க
  • 10லூக்ஸி (குப்லி) பூங்கா,ஜெயின்டியா மலைகள்

    லூக்ஸி (குப்லி) பூங்கா

    மேகாலயாவின் ஜெயின்டியா மலைகள் மாவட்டத்தில் உள்ள லாஸ்கீய்ன் ஒன்றியத்தில் உள்ள லூக்ஸி என்ற கிராமத்தில் லூக்ஸி பூங்கா உள்ளது. இது மாவட்டத் தலைநரில் இருந்து 40 கிமீ தொலைவில் உள்ளது.

    இந்த பூங்காவை வளர்க்கும் பொருட்டாக, மாவட்ட நிர்வாகம், வனத்துறையினர் உதவியுடன்...

    + மேலும் படிக்க
  • 11லேடி ஆஃப் குட் ஹெல்த் வழிபாட்டுத்தலம்,ஜெயின்டியா மலைகள்

    லேடி ஆஃப் குட் ஹெல்த் வழிபாட்டுத்தலம்

    ஜோவாய் நெடுஞ்சாலையில் இருந்து 32 கிமீ தொலைவில் உள்ள ராய்லாங் கிராமத்தில் லேடி ஆஃப் குட் ஹெல்த் வழிபாட்டுத்தலம் உள்ளது. எண்கோண வடிவத்தில், மூன்றடுக்கு கட்டிடமாக இந்த இடம் அமைந்துள்ளது.

    இந்த கட்டிடத்தின் வளைவான மேல்தளத்தின் உச்சியில், ஒரு உலக உருண்டையின்...

    + மேலும் படிக்க
  • 12ஐயலோங் பூங்கா,ஜெயின்டியா மலைகள்

    ஐயலோங் பூங்கா

    ஐயலோங் பூங்கா, ஜோவோய் நகரத்திலிருந்து 8 கிமீ தொலைவில் உள்ளது. புனிதமான வழித்தடத்தை கொண்டிருப்பதால் பார்க்க வேண்டிய பூங்காவாக இருக்கும் இந்த இடம், பின்தோவா பள்ளத்தாக்கின் அழகிய காட்சிகளையும் காட்டும் இடமாக உள்ளது.

    மாவட்ட நிர்வாகத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட...

    + மேலும் படிக்க
  • 13ஐயாவ்முஸியாங்,ஜெயின்டியா மலைகள்

    ஐயாவ்முஸியாங்

    புனிதமான கல் என்று பொருள் படும் ஐயாவ்முஸியாங் பகுதி ஜெயின்டியா மலைகளின் மிகப்பெரிய சந்தைப் பகுதிகளை கொண்டிருக்கிறது. இந்த சந்தையின் மத்தியில் இருக்கும் புனிதமான கல்லினாலேயே இந்த இடத்திற்கு இப்பெயர் கிடைத்துள்ளது.

    உள்ளூரில் கொண்டாடப்படும் பாஹ்டீன்க்லாம்...

    + மேலும் படிக்க
  • 14போர்காட் கோவில்,ஜெயின்டியா மலைகள்

    போர்காட் கோவில்

    ஜெயின்டியா மலைகளில் உள்ள போர்காட் என்ற கிராமத்தில் போர்காட் கோவில் உள்ளது. இது பங்களாதேஷ் நாட்டு எல்லைக்கு அருகிலேயே உள்ளது.

    1880-ம் ஆண்டு வரையிலும் மிகச்சரியான வடிவத்தில் இருந்த இந்த கோவில், 1897-ம் ஆண்டு வந்த ஒரு நிலநடுக்கம், அதன் அஸ்திவாரத்தை ஆடடம்...

    + மேலும் படிக்க
  • 15ஜொவாய் பிரிஸ்பைடீரியன் சர்ச்,ஜொவாய்

    ஜொவாய் பிரிஸ்பைடீரியன் சர்ச்

    ஜொவாய் பிரிஸ்பைடீரியன் சர்ச், வெல்ஷ் பிரிஸ்பைடீரியன் மிஷனால் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்டது. இந்த பகுதியில் உள்ள மிகப் பழமையான தேவாலயங்களில் ஒன்று என்கிற பெருமை இந்த தேவாலயத்திற்கு உண்டு.

    இந்த தேவாலயம் பொதுவான பிரிட்டிஷ் கால கட்டிடக்கலை...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed

Near by City