Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » மோரி » ஈர்க்கும் இடங்கள் » துரியோதனர் கோவில்

துரியோதனர் கோவில், மோரி

8

மோரிக்கு அருகில் உள்ள ஜாகோல் கிராமத்தில் உள்ள குறிப்பிடத்தக்க வழிபாட்டுத்தலமாக துரியோதனர் கோவில் உள்ளது. மகாபாரதத்தில் வரும் புராண கால பாத்திரமான துரியோதனருக்காக உத்தரகாண்ட் மாநிலத்தில் எழுப்பப்பட்டுள்ள மிகப்பெரிய கோவிலாக இது உள்ளது.

இந்த கோவிலை சாவ்ர் கிராமத்தில் வாழ்பவர்கள் கட்டியதாக சொல்லப்படுகிறது. இவை மட்டுமல்லாமல், ஓஸ்லா, கங்கார் மற்றும் டாட்மிர்கான் போன்ற இடங்களிலும் கௌவரர்களுக்கான கோவில்கள் கட்டப்பட்டுள்ளன.

மேலும், உள்ளூர்வாசிகள் பாண்டவர்கள் மற்றும் கௌரவர்களை தங்களுடைய மூதாதையர்களாக கருதுவதும் ஆச்சரியமூட்டுவதாக உள்ளது.

One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
30 Mar,Mon
Check Out
31 Mar,Tue
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
30 Mar,Mon
Return On
31 Mar,Tue