நியூயார்க்கில் உள்ள மத்தியப் பூங்காவை பார்த்து அதன் பாதிப்பில் உருவாக்கப்பட்டதே மும்பையின் கார்கரில் உள்ள இந்த மத்தியப் பூங்கா. இது மும்பையின் துணை நகரமான நவி மும்பை பகுதியில் அமைக்கப்பட்டிருக்கிறது.
அதோடு 80 ஹெக்டேர் பரப்பளவில் அமைந்திருக்கும் இந்தப் பூங்காவை, கேளிக்கை பூங்காவாக மாற்றும் முயற்சிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்தப் பூங்காவில் மிகப்பெரிய கோல்ஃப் மைதானம் ஒன்றும் உள்ளது.



Click it and Unblock the Notifications