ஹாஜி அலி மசூதி, மும்பை

மும்பையின் புகழ்பெற்ற வோர்லி பகுதியில் கடலை பார்த்துக் கொண்டு எழில் உருவமாய் நின்று கொண்டிருக்கிறது ஹாஜி அலி மசூதி. இந்த மசூதி செயற்கை தோணித் துறை ஒன்றின் மூலம் கடற்கரையோடு இணைந்துள்ளது.

இங்கு சாதி மத வேறுபாடின்றி அனைத்துத் தரப்பு மக்களும் கூட்டமாக கூட்டமாக வந்து செல்கின்றனர். இது போன்ற உன்னதமான ஒரு அனுபவம் அவர்களுக்கு வாழ்க்கையில் எப்போதாவதுதான் கிடைக்கும்.

ஹாஜி அலி மசூதியில் வெள்ளிக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக இருப்பதால் பயணிகளுக்கு அந்த தினத்தில் மட்டும் அனுமதி கிடையாது.

Please Wait while comments are loading...