மால்னிபஹார், கராக்பூர் மலையில் பீம்பந்த்தின் வடகிழக்குப் பகுதியில் சுமார் 7 மைல் தொலைவில் அமைந்துள்ள ஒரு மலையாகும். இந்த மலையின் அடிவாரத்தில், ஜனம்கந்த் என்று பெயரிடப்பட்ட ஏராளமான நீருற்றுகளைக் காண முடிகிறது.
இந்த நீரூற்றுகள் தாம் அஞ்சான் நதியின் மூலாதாரமாகத் திகழ்கின்றன. அற்புதமான அழகினால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ள இந்த இடத்தில் அமைந்துள்ள நீரூற்றுகளின் வெப்பநிலை சற்று அதிகமாகவே காணப்படுகிறது.



Click it and Unblock the Notifications