முசூரியின் மிகப் பழமையான இந்த புத்தகக் கடைக்கு 'முசூரியின் நடமாடும் நினைவுச்சின்னம்' என சொல்லப்படும் ரஸ்கின் பாண்ட் என்ற புகழ்பெற்ற எழுத்தாளர் தன் வாசகர்களுக்கு தன் கையெழுத்திட்ட புத்தகங்களை அளிக்க இங்கு வருகை தருகிறார். பல வகையான நாவல்களும், பத்திரிக்கைகளையும் இங்கு வாங்கலாம்.



Click it and Unblock the Notifications