கூலார் கிராமத்தின் உட்புறத்தில் அமைந்துள்ளது டைகர் வியூ ஜங்கிள் கேப். சாகச மற்றும் இயற்கைச் சூழல் விரும்பிகளுக்கும் ஏற்ற இவ்விடம் பல வகையான புலிகளைக் காணும் வாய்ப்பையும் வழங்குகிறது. காட்டுவழி சவாரிகள் மற்றும் கூடாரம் ஆகிய வசதிகளை வன வளர்ச்சிக்கழகத்தின் அதிகாரிகளே செய்து தருகிறார்கள்.



Click it and Unblock the Notifications