Search
  • Follow NativePlanet
Share
முகப்பு » சேரும் இடங்கள் » முஜாஃபர்நகர் » ஈர்க்கும் இடங்கள்
  • 01கணேஷ் தம்

    கணேஷ் தம்

    விநாயகருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள கணேஷ் தம் முக்கியமான கோவிலாகும். கோவிலுன் முக்கிய அம்சமாக இங்கிருக்கும் 35அடி உயர விநாயகர் சிலை கருதப்படுகிறது.

    இரண்டு முக்கிய உள்ளூர்வாசிகளால் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இச்சிலை நிறுவப்பட்டது. கணேஷ்தம்மிற்கு அருகில் அதன்...

    + மேலும் படிக்க
  • 02அனுமார் தம்

    அனுமார் தம்

    அனுமாருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள இக்கோவிலில் 72அடி உயர அனுமார் சிலை அமைக்கப்பட்டுள்ளது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் சுதர்ஷன் சிங் சக்ரா மற்றும் இந்தர் குமார் என்ற இரண்டு பக்தர்களால் கட்டப்பட்டது.

    சிலைக்கு முன்பு இருக்கும் இடத்தில் பக்தர்களும்,...

    + மேலும் படிக்க
  • 03பைரோன் கோவில்

    முஜாஃபர்நகரின் முக்கியமான கோவில்களில் பைரோன் கோவில் ஒன்றாகும். 11 சிவ லிங்கங்கள் இங்கு உள்ளது விசேஷமாக கருதப்படுகிறது. பார்ப்பன குடும்பம் ஒன்றால் இக்கோவில் நிர்வகிக்கப்படுகிறது.

    அவர்களே நிர்வாக மற்றும் விழா வேலைகளை கவனிக்கிறார்கள். பல ஆயிரம் பக்தர்கள்...

    + மேலும் படிக்க
  • 04விலங்கியல் பூங்கா

    முஜாஃபர்நகரின் சனாதன் தரம் கல்லூரி வளாகத்திலேயே இப்பூங்கா அமைந்துள்ளது. கல்லூரின் முதுகலைப் பிரிவால் 1970ல் உருவாக்கப்பட்ட இப்பூங்காவில் ஏராளமான வன விலங்குள் உள்ளன.

    இங்கிருக்கும் பூச்சிகள் அரங்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. ஏராளமான மாணவர்களும்,...

    + மேலும் படிக்க
  • 05துர்கா தம்

    துர்கையம்மனின் பக்தர்களிடையே மிகவும் புகழ்பெற்று விளங்குகிறது துர்கா தம். 51அடி உயர துர்கா சிலை சிவன் சிலைக்கு அடுத்தபடியாக இங்கு உள்ளது. அதுமட்டுமல்லாது இயற்கையாகவே அமைந்த குகை ஒன்றும் இங்குள்ளது.

    தினமும் ஏராளமான பக்தர்கள் கடவுளிடம் ஆசி பெறுவதற்காகவும்,...

    + மேலும் படிக்க
  • 06கம்லா நேரு வாடிகா

    கம்லா நேரு வாடிகா

    அழகிய தோட்டமான கம்லா நேரு வாடிகா ஜவஹர்லால் நேருவின் மனைவியின் நினைவாக பெயரிடப்பட்டுள்ளது. பழமரங்கள் ஏராளமாக உள்ள இந்த தோட்டத்தின் பழங்கள் ஏலமிடப்படுகின்றன. உள்ளூர் பாலிகா அதிகாரிகள் இத்தோட்டத்தையும் மரங்களையும் நிர்வகித்து பாதுகாக்கின்றார்கள்.

    + மேலும் படிக்க
  • 07அக்ஷய வத் வ்ரிக்ஷ்

    முஜாஃபர்நகரில் உள்ள இந்த மரம் பல ஆயிரம் வருடங்கள் வயதானதென நம்பப்படுகிறது. சந்நியாசியான ஷுக் தேவ், பரிக்ஷத் என்ற அரசருக்கு இம்மரத்தின் கீழ் வைத்து பகவத் கீதையை போதித்ததாக சொல்கிறார்கள்.

    அதிலிருந்து இம்மரம் புனிதமானதாகவும், வழிபாட்டுக்குரியதாகவும்...

    + மேலும் படிக்க
  • 08வஹெல்னா

    வஹெல்னா

    முஜாஃபர்நகருக்கு வெளியே அமைந்துள்ள வஹெல்னா கிராமம் அதன் இரும்பு தொழிற்சாலைகளுக்கும், ஏராளமான கரும்புப் பயிர்களுக்காகவும் புகழ்பெற்றது. அதுமட்டுமல்லாது ஜெயின் கோவில், சிவன் கோவில், மசூதிகள் போன்ற பல வழிபாட்டுத் தளங்களும் இங்கு உள்ளன.

    மசூதிக்கும் சிவன்...

    + மேலும் படிக்க
  • 09காளி-நாடி தேவி கோவில்

    காளி-நாடி தேவி கோவில்

    புராண முக்கியத்துவம் வாய்ந்த பழமையான கோவில்களில் காளி-நாடி தேவி கோவில் முக்கியமானதாகும். பந்தாரா எனப்படும் பூஜை வருடந்தோறும் தேவி செளடாஸில் நடத்தப்படுகிறது.

    ஹோலி பண்டிகைக்குப் பிறகு கோவிலில் மிகப்பெரிய விழாவும் நடத்தப்படுகிறது. வருடம் முழுதும் ஏராளமான...

    + மேலும் படிக்க
  • 10ஷிவ் செளக்

    ஷிவ் செளக்

    சிவபெருமானின் பெரிய சிலை உள்ளதால் இவ்விடம் சிவ் செளக் என்றழைக்கப்படுகிறது. நகரின் மையப்பகுதியில் உள்ள இவ்விடம் சந்தைளாலும், வியாபார நிலையங்களாலும் சூழப்பட்டுள்ளது. சிவனை வழிபடும் பொருட்டு மக்கள் இங்கு கூடுகிறார்கள். முஜாஃபர்நகரின் முக்கியமான இடமாக ஷிவ் செளக்...

    + மேலும் படிக்க
  • 11தர்கா ஹர் ஶ்ரீநாத்

    தர்கா ஹர் ஶ்ரீநாத்

    பக்தர்களின் மத்தியில் புகழ்பெற்று விளங்கும் தர்கா ஹர் ஶ்ரீநாத்திற்கு நாடெங்கும் கிளைகள் உண்டு. தலைமை நிலையம் டெல்லியில் இருக்கிறது. விசேஷ நாட்களில் இங்கு ஏராளமான பக்தர்கள் குவிகிறார்கள்

    + மேலும் படிக்க
  • 12சங்கீர்தன் பவன்

    சங்கீர்தன் பவன்

    இக்கோவில் திருப்பதி பாலாஜிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ள புகழ்பெற்ற கோவிலாகும். கிர்தான் பவன் என்றும் வழங்கப்படும் இக்கோவிலில் மாலை வேளைகளில் கீர்த்தனைகள் இசைக்கப்படுகின்றன. அதுமட்டுமல்லாது ஏழைகளுக்கு மதிய உணவும் இங்கு வழங்கப்படுகிறது.

    + மேலும் படிக்க
  • 13அரசு கல்வி அருங்காட்சியகம்

    அரசு கல்வி அருங்காட்சியகம்

    1959-ல் உருவாக்கப்பட்ட இந்த காட்சியகம் இந்தியாவின் வளமையான வரலாற்றை பறைசாற்றும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது. உலோக உருவங்கள், டெரகோட்டா சிலைகள், காசுகள், கல்வெட்டுக்கள் ஆகியவை இங்கு உள்ளன. மேலும் பல வகையான ஓவியங்கள், தபால்தலைகள் மற்றும் பீரங்கிகளும் இங்கு பார்வைக்கு...

    + மேலும் படிக்க
  • 14ஷுகரதால்

    ஷுகரதால் முக்கியமான மத ஸ்தளமாகும். பாம்பினால் கடிக்கப்பட்டு இறப்பதற்கு 7 நாட்களுக்கு முன்பு ஷுகா ரிஷி என்பவரால் பரிக்ஷாத் மஹாராஜ் என்பவருக்கு பகவத் கீதை போதிக்கப்பட்ட இடம் ஷுக்ரதால் என்றழைக்கப்படுகிறது.

    ஒவ்வொரு வருடமும் பல பக்தர்கள் வருகை தரும்...

    + மேலும் படிக்க
One Way
Return
From (Departure City)
To (Destination City)
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed
Travellers
1 Traveller(s)

Add Passenger

  • Adults(12+ YEARS)
    1
  • Childrens(2-12 YEARS)
    0
  • Infants(0-2 YEARS)
    0
Cabin Class
Economy

Choose a class

  • Economy
  • Business Class
  • Premium Economy
Check In
10 Mar,Tue
Check Out
11 Mar,Wed
Guests and Rooms
1 Person, 1 Room
Room 1
  • Guests
    2
Pickup Location
Drop Location
Depart On
10 Mar,Tue
Return On
11 Mar,Wed